MARC காட்சி

Back
அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்
245 : _ _ |a அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில் -
246 : _ _ |a கீழைப்பழுவூர்
520 : _ _ |a பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது.
653 : _ _ |a கோயில், சைவம், கீழைப்பழுவூர், கீழப்பழுவூர், இரட்டைக்கோயில், பழுவேட்டரையர், ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர், அரியலூர், சிவன் கோயில், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, தேவாரத் திருத்தலம், பாடல் பெற்ற தலம்
700 : _ _ |a American Institute of Indian Studies
710 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பழுவேட்டரையர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 10.0252282
915 : _ _ |a 78.3472881
916 : _ _ |a வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர்
917 : _ _ |a ஆலந்துறையார்
918 : _ _ |a அருந்தவநாயகி
922 : _ _ |a ஆல்
923 : _ _ |a பிரம்ம தீர்த்தம்
925 : _ _ |a இரண்டு கால பூஜை.
926 : _ _ |a பிரதோஷம், சிவராத்திரி
927 : _ _ |a “பெரும்பழுவூர் பழுவேட்டரையர்” என்ற தொடர் கல்வெட்டில் காணப்படுவதிலிருந்து சோழ மன்னர்களுடைய அதிகாரிகளாகிய பழுவேட்டரையர் என்னும் பட்டம் பெற்ற கூட்டத்தினர் சிலர் அக்காலத்தில் கோயில் காரியங்களைக் கவனித்து வந்ததாகத் தெரிகிறது என்பர்.  கல்வெட்டில் ‘பிரமதேயமான சிறு பழுவூர், ஆலந்துறை’ என்று தலமும், ‘ஆலந்துறை மகாதேவர்’ என்று சுவாமியும் குறிக்கப்படுகின்றனர். குலோத்துங்கன், ராஜாதிராஜன், ராஜேந்திரசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இம் மன்னர்கள் இக் கோயிலுக்கு நிலங்களை விட்டதும் வெள்ளிப் பாத்திரங்களையும் பொன்னாபரணங்களையும் வழங்கியதுமான செய்திகள் கல்வெட்டுக்களினால் தெரியவருகின்றன.
928 : _ _ |a இல்லை
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a கொடும்பாளூர், விராலிமலை
935 : _ _ |a அரியலூர் - திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
937 : _ _ |a கீழப்பழுவூர்
938 : _ _ |a அரியலூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a அரியலூர் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000162
barcode : TVA_TEM_000162
book category : சைவம்
cover images TVA_TEM_000162/TVA_TEM_000162_கீழப்பழுவூர்_மகாதேவர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000162/TVA_TEM_000162_கீழப்பழுவூர்_மகாதேவர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000162/TVA_TEM_000162_கீழப்பழுவூர்_மகாதேவர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000162/TVA_TEM_000162_கீழப்பழுவூர்_மகாதேவர்-கோயில்-0003.jpg